பாடல் #37554
என் பாவங்கள உம்மிடத்தில்
🔤 En Paavanggala Ummidatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவங்கள உம்மிடத்தில் தந்த உம் பாதத்தில மண்டியிட்டு நின்ற நான் நொந்துபோய் உம்மிடத்தில் வந்த என் பாரம் நீங்க உம்மை நம்பி வந்த பாவிகளின் இரட்சகரே பாரும் அய்யா இந்த பாவியையே பாரத்த நான் உம் பாதத்தில வைத்துவிட்ட பாரும் அய்யா வீணா வீணா ரொம்ப நாளா நானா வாழ்ந்து வந்த ஒரு சுகமும்மில்ல காணா போன அந்த காச போல ஏனோ வாழ்ந்த ஒன்னு விளங்கவில்ல இருள் அடஞ்ச எந்தன் வாழ்க்கையினில ஒளி கண்டிட நான் உம்மிடம் வந்த இருள் அடஞ்ச எந்தன் வாழ்க்கையினில ஒளி கண்டிட நான் உம்மிடம் வந்த உம்மோட நான் வாழணும்ன்னு என்னைப்போல உலகில் வந்தீர் நானா செய்த எல்லா பாவத்திற்காய் நீங்க ஏனோ உங்க ஜீவனத்தந்தீர் பாவத்திலிருந்து என்னைத் தூக்கி எடுக்க சிலுவையில் இயேசுவே அன்று தொங்கினீர் பாவத்திலிருந்து என்னைத் தூக்கி எடுக்க சிலுவையில் இயேசுவே அன்று தொங்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paavanggala Ummidatthil Thandha Um Paadhatthila Mantiyittu Nindra Naan Nonthupoy Ummidatthil Vandha En Paaram Neengga Ummai Nampi Vandha Paavigalin Iratsakarae Paarum Ayyaa Indha Paaviyaiyae Paarattha Naan Um Paadhatthila Vaitthuvitta Paarum Ayyaa Veenaa Veenaa Romba Naalaa Naanaa Vaazhnthu Vandha Oru Sugamummilla Kaanaa Pona Andha Kaasa Pola Aeno Vaazhndha Onnu Vilanggavilla Irul Adanjja Endhan Vaazhkkaiyinila Oli Kantida Naan Ummidam Vandha Irul Adanjja Endhan Vaazhkkaiyinila Oli Kantida Naan Ummidam Vandha Ummoda Naan Vaazhanumnnu Ennaippola Ulakil Vantheer Naanaa Seytha Ellaa Paavatthirkaay Neengga Aeno Ungga Jeevanatthantheer Paavatthilirunthu Ennaith Thookki Etukka Siluvaiyil Yesuvae Anru Thongkineer Paavatthilirunthu Ennaith Thookki Etukka Siluvaiyil Yesuvae Anru Thongkineer