பாடல் #37553
கன்மலையாகிய தகப்பன் நீரே
🔤 Kanmalaiyaakiya Thakappan Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையாகிய தகப்பன் நீரே ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2 உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன் வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை என்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2 உம் தயவினால் என் பர்வதத்தை திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் என் பாதைகள் பெரிதாக்கினீர்-2 உம் வார்த்தையின் மகா வல்லமையால் என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyaakiya Thakappan Neerae Orunaalum Melanamaay Iruppathillai-2 Um Parisuttha Sannithikku Naeraaga Kaiyetuppaen Vaanjsaigal Niraivaerrineer-2 (en) Thakappan Veettil Nanmai Untu-4 1.orukkaalum Asaikkappatuvathillai Enru En Vaazhvil Sonna Devanae-2 Um Thayavinaal En Parvathatthai Thidamaaga Nirkappannineer-2-um Parisuttha 2.kirupaiyil Kalikoornthu Makizhnthituvaen En Paathaigal Perithaakkineer-2 Um Vaartthaiyin Makaa Vallamaiyaal En Kaalanggalai Aaseervathittheer-2-um Parisuttha