பாடல் #37550
இம்மானுவேலனே சம்பந்த நாதனே
🔤 Immaanuvaelanae Sambandha Naadhanae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலனே சம்பந்த நாதனே இருளை போக்க ஒளியாக வந்தவர் பாவி என்னை மீட்க தன்னை தந்த பரிசுத்த பரனே பலியே 1. பாவத்திலே கருவானவன் நான் பாவ உருவானவன் 2. பொய்யாக வாழ்ந்து வந்தவன் போலி வேஷம் போட்டவன் 3. இருளின் வழியில் நடந்தவன் அருளின் வழியை மறந்தவன் 4. பாவத்திலே கொழுத்துக் போனவன் சாபத்திலே மாட்டிக் கொண்டவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelanae Sambandha Naadhanae Irulai Pokka Oliyaaga Vandhavar Paavi Ennai Meetka Thannai Thandha Parisuttha Paranae Paliyae 1. Paavatthilae Karuvaanavan Naan Paava Uruvaanavan 2. Poyyaaga Vaazhnthu Vandhavan Poli Vaesham Pottavan 3. Irulin Vazhiyil Natandhavan Arulin Vazhiyai Marandhavan 4. Paavatthilae Kozhutthuk Ponavan Saabatthilae Maattik Kondavan