பாடல் #37548
அப்பா பிதாவே அப்பா பிதாவே
🔤 Appaa Pithaavae Appaa Pithaavae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே - 2 உம் முகத்தைப் பார்த்து பார்த்து பிரகாசம் அடைகிறேன் என் துக்கமெல்லாம் சந்தோஷமா மாறுது கர்த்தர் மேல பாரத்தை வைத்துவிட்டேன் கலக்கங்கள் இனி எனக்கு தேவையில்லை என்னை விசாரிக்க நீர் இருக்கிறீர் எனக்கு தோள் கொடுக்கும் தோழனாயினீர் உம் முகத்தைப் பார்த்து பார்த்து பிரகாசம் அடைகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae - 2 Um Mugatthaip Paartthu Paartthu Pirakaasam Ataikiraen En Thukkamellaam Santhoshamaa Maaruthu Kartthar Maela Paaratthai Vaitthuvittaen Kalakkanggal Ini Enakku Thaevaiyillai Ennai Visaarikka Neer Irukkireer Enakku Thol Kotukkum Thozhanaayineer Um Mugatthaip Paartthu Paartthu Pirakaasam Ataikiraen