பாடல் #37545
ராஜா நீர் செய்த நன்மைகள்
🔤 Raajaa Neer Seytha Nanmaigal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா நீர் செய்த நன்மைகள் ஒன்று இரண்டு அல்லவே அவை எண்ணிமுடியாத எண்ணத்திலடங்கா எல்லையில்லா ஆசீர்வாதங்கள் நன்றி நன்றி நன்றி 1. மலடியாயிருந்த சாராள் கிழவனாயிருந்த ஆபிரகாம் உம்மை விசுவாசிக்க - 2 வானத்து நட்சத்திரங்கள் சந்ததிகளாயின - 2 2. ஐந்து அப்பங்கள் எடுத்து ரெண்டு மீன்களைக் கொண்டு அவர் ஆசீர்வதிக்க - இயேசு ஆயிரம் ஆயிரமாய் பெருகினதே ஐயாயிரம் பேருக்கு உதவினதே 3. ஒன்று அறியா மூடனாய் எழும்ப முடியாத முடவனாய் மூலையில் முடங்கின நான் ( என்னை ) மூலைக் கல்லாய் நிறுத்தினிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Neer Seytha Nanmaigal Onru Irantu Allavae Avai Ennimutiyaadha Ennatthilatangkaa Ellaiyillaa Aaseervaadhanggal Nanri Nanri Nanri 1. Malatiyaayirundha Saaraal Kizhavanaayirundha Aapirakaam Ummai Visuvaasikka - 2 Vaanatthu Natsatthiranggal Sandhathigalaayina - 2 2. Ainthu Appanggal Etutthu Rentu Meenkalaik Kontu Avar Aaseervathikka - Yesu Aayiram Aayiramaay Perukinathae Aiyaayiram Paerukku Udhavinathae 3. Onru Ariyaa Moodanaay Ezhumba Mutiyaadha Mudavanaay Moolaiyil Mudangkina Naan ( Ennai ) Moolaik Kallaay Nirutthinirae