பாடல் #37543
பாடு துதித்துப்பாடு புகழ்ந்துபாடு
🔤 Paatu Thuthitthuppaatu Pugazhnthupaatu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடு துதித்துப்பாடு புகழ்ந்துபாடு தேவனை துதித்து துதித்து புகழ்ந்து புகழ்ந்து மகிமைப்படுத்திடுவோம் எல்ஷடாய் அவரே சர்வ வல்லவரே எபிநேசர் அவரே இதுவரை உதவினார் 1. இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நம்முடைய தேவன் நம்மை நடத்திடுவார் (4) மரணபரியந்தமே உலகத்தின் முடிவு பரியந்தமே 2. உள்ளங்கையிலே நம்மை வரைந்து வைத்தவர் நம் வலதுபக்கத்திலே நிழலாயிருக்கிறார் (2) அவர் இடது கைகளோ நம் தலையை தாங்கிட அவர் வலது கைகளோ நம்மை அணைத்து கொண்டிட நம்மைக் காத்தாரே கருவிலே நம்மை கண்டாரே 3. ஆதி அன்பிலே நீ நிலைத்து நின்றிட ஆதி அப்போஸ்தலரை நினைத்துக்கொள் ஆவியில் நிரம்பி ஜெபித்திடு ஆவியில் விழித்து எழுந்திரு கர்த்தர் நம் பக்கமே ஜெயமோ என்றும் நம் சொந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatu Thuthitthuppaatu Pugazhnthupaatu Devanai Thuthitthu Thuthitthu Pugazhnthu Pugazhnthu Makimaippatutthituvom Elshataay Avarae Sarva Vallavarae Epinaesar Avarae Ithuvarai Udhavinaar 1. Indha Devan Enrenrumulla Sathaakaalamum Nammutaiya Devan Nammai Natatthituvaar (4) Maranapariyandhamae Ulakatthin Mutivu Pariyandhamae 2. Ullangkaiyilae Nammai Varainthu Vaitthavar Nam Valathubakkatthilae Nizhalaayirukkiraar (2) Avar Idathu Kaigalo Nam Thalaiyai Thaangkida Avar Valathu Kaigalo Nammai Anaitthu Kontida Nammaik Kaatthaarae Karuvilae Nammai Kantaarae 3. Aathi Anpilae Nee Nilaitthu Ninrida Aathi Apposthalarai Ninaitthukkol Aaviyil Nirampi Jepitthitu Aaviyil Vizhitthu Ezhunthiru Kartthar Nam Pakkamae Jeyamo Enrum Nam Sondhamae