பாடல் #37542
அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்
🔤 Athikaalai Naeram Aandavarae Um Paadham
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம் நான் வருவேன் உம் புதுகிருபையைப் பெறவே நீர் வருவீர் அதை நிறைவாக தரவே 1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் என்னை கண்மணிபோல் காக்கும் கர்த்தர் நீர் என்னை கைவிடாத கன்மலையும் நீர் உம்மை இடைவிடாமல் ஆராதிப்பேன் 2. நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது ஒன்றுமில்லா எந்தன் வாழ்விலே அதை உறுதியாக எனக்குத் தந்தவரே நான் இடைவிடாமல் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeram Aandavarae Um Paadham Naan Varuvaen Um Puthukirupaiyaip Peravae Neer Varuveer Athai Niraivaaga Tharavae 1. Ovvoru Naalum Ovvoru Nimidamum Ennai Kanmanipol Kaakkum Kartthar Neer Ennai Kaivitaadha Kanmalaiyum Neer Ummai Itaivitaamal Aaraathippaen 2. Neer Enakkup Paaraattina Umathu Kirupai Periyathu Onrumillaa Endhan Vaazhvilae Athai Uruthiyaaga Enakkuth Thandhavarae Naan Itaivitaamal Aaraathippaen