பாடல் #37540
நான் உம்முன்னே நிற்க விரும்புகிறேன்
🔤 Naan Ummunnae Nirka Virumpukiraen
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்முன்னே நிற்க விரும்புகிறேன் நான் உமக்குள்ளே நிலைத்திருக்க விரும்புகிறேன் நான் உம்மைப்போல் மாற விரும்புகிறேன் நான் உமக்காக வாழ விரும்புகிறேன் 1. என் ஆசை என் தேவை நீராக நீர் வந்தீர் இந்த பூமியில் எனக்காக என்னைத் தருகிறேன் என் வாழ்வில் நீராக தினமும் வருகிறேன் உம் முகத்துக்கு நேராக 2. என் ஆவி ஆத்மா சரீரம் முழுவதையும் நான் தருகிறேன் என் வாழ்க்கை முழுவதிலும் எனக்குப் போதும் என் வாழ்வில் நீர் முழுதும் உம் கிருபையோ என்னை சூழும் எப்பொழுதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummunnae Nirka Virumpukiraen Naan Umakkullae Nilaitthirukka Virumpukiraen Naan Ummaippol Maara Virumpukiraen Naan Umakkaaga Vaazha Virumpukiraen 1. En Aasai En Thaevai Neeraaga Neer Vantheer Indha Poomiyil Enakkaaga Ennaith Tharukiraen En Vaazhvil Neeraaga Thinamum Varukiraen Um Mugatthukku Naeraaga 2. En Aavi Aathmaa Sareeram Muzhuvathaiyum Naan Tharukiraen En Vaazhkkai Muzhuvathilum Enakkup Pothum En Vaazhvil Neer Muzhuthum Um Kirupaiyo Ennai Soozhum Eppozhuthum