பாடல் #3754
யேசுவின் இன்ப நாமத்தை
🔤 Yaesuvin Inba Naamatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசுவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள். விண்ணோர்கள் போல அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள். 2. பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள். ஒப்பற்ற நேசர் அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள். 3. எல்லாரும் அருள் நாதரை மகிழ்ந்து போற்றுங்கள். ஜீவாதிபதி அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள். 4. அவரைப் பார்க்கும் பொழுது ஓயாமல் போற்றுவோம். நம் மீட்பர் பாதம் பணிந்து - நீர் வாழ்க! (4) என்னுங்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesuvin Inba Naamatthai Ellaarum Porrunggal. Vinnorkal Pola Avarai - Neer Vaazhka! (4) Ennunggal. 2. Pisaasininru Maandharai Meettoraip Porrunggal. Oppartra Naesar Avarai - Neer Vaazhka! (4) Ennunggal. 3. Ellaarum Arul Naadharai Makizhnthu Porrunggal. Jeevaathibathi Avarai - Neer Vaazhka! (4) Ennunggal. 4. Avaraip Paarkkum Pozhuthu Oyaamal Porruvom. Nam Meetpar Paadham Paninthu - Neer Vaazhka! (4) Ennunggal.