பாடல் #37539
நான் இன்றுவரை நிக்குறேனுன்னா
🔤 Naan Inruvarai Nikkuraenunnaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இன்றுவரை நிக்குறேனுன்னா அது கர்த்தருடைய கிருபை நான் இனிமேலும் நிற்பபோவதும் கிருபை அவர் கிருபை அவர் கிருபை என்றுமுள்ளதே - 2 1. தாழ்விலிருந்தென்னை எடுத்தவர் வாழ வழி பல செய்தவர் வார்த்தையை உணவாக்கி வாழ்வை நலமாக்கி தந்தவர் 2. சொல்லி முடியாத சோதனை சொல்ல முடியாத நிலையிலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்க - அதை சார்ந்து கொண்டேன் ஜெயிக்க 3. எண்ணி முடியாத அதிசயம் - என் வாழ்வை வளமாக்கும் இரகசியம் நம்பிக்கை நமக்கு அவசியம் கிருபையே அந்த சத்தியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Inruvarai Nikkuraenunnaa Athu Karttharutaiya Kirupai Naan Inimaelum Nirpapovathum Kirupai Avar Kirupai Avar Kirupai Enrumullathae - 2 1. Thaazhvilirunthennai Etutthavar Vaazha Vazhi Pala Seythavar Vaartthaiyai Unavaakki Vaazhvai Nalamaakki Thandhavar 2. Solli Mutiyaadha Sodhanai Solla Mutiyaadha Nilaiyilum Sornthu Pokaamal Jepikka - Athai Saarnthu Kontaen Jeyikka 3. Enni Mutiyaadha Athisayam - En Vaazhvai Valamaakkum Irakasiyam Nampikkai Namakku Avasiyam Kirupaiyae Andha Satthiyam