பாடல் #37538
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
🔤 Thaevaathi Devanai Raajaathi Raajanai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை முகமுகமாய் காண்பேன் முத்தமான முத்தம் செய்வேன் அவர் பேரழக பேரொளியில் காண்பேன் அவர் அறிவழக அவர் முகத்தில் இரசிப்பேன் என் பிரியமே என்றழைத்தவரை பார்க்கணும் என்னை ரூபவதியே என்றழைத்தவரை நான் ரசிக்கனும் அந்த மணவாளனை மனம்போல நான் துதிக்கணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Raajaathi Raajanai Mugamugamaay Kaanpaen Mutthamaana Muttham Seyvaen Avar Paerazhaka Paeroliyil Kaanpaen Avar Arivazhaka Avar Mugatthil Irasippaen En Piriyamae Endrazhaitthavarai Paarkkanum Ennai Roobavathiyae Endrazhaitthavarai Naan Rasikkanum Andha Manavaalanai Manampola Naan Thuthikkanum