பாடல் #37536
உயரமும் உன்னதமுமான
🔤 Uyaramum Unnathamumaana
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் உன்னதரே உமக்கு ஸ்தோதத்திரம் - 2 1. எவரையும் தாழ்த்தவும் எவரையும் உயர்த்தவும் நம் தேவனால் கூடுமே சின்ன தாவீதை அரியணையில் - 2 அமர்த்தின தெய்வமல்லவா அமர்த்தி அழகு பார்த்த தெய்வமல்லவா ஆகும் எல்லாம் ஆகும் கூடும் எல்லாம் கூடும் 2. மனிதனை படைத்தவர் மனிதனாய் பிறந்தது உம் தாழ்மையால் வந்தது என்னை உம்மைபோல் மாற்றிடவே - 2 தம்மைத் தந்த தேவனல்லவா தந்து அந்த நல்ல தேவனல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyaramum Unnathamumaana Singkaasanatthil Veerrirukkum Unnatharae Umakku Sthodhatthiram - 2 1. Evaraiyum Thaazhtthavum Evaraiyum Uyartthavum Nam Devanaal Kootumae Sinna Thaaveethai Ariyanaiyil - 2 Amartthina Theyvamallavaa Amartthi Azhaku Paarttha Theyvamallavaa Aakum Ellaam Aakum Kootum Ellaam Kootum 2. Manidhanai Pataitthavar Manidhanaay Pirandhathu Um Thaazhmaiyaal Vandhathu Ennai Ummaipol Maarridavae - 2 Thammaith Thandha Devanallavaa Thanthu Andha Nalla Devanallavaa