பாடல் #37535
நான் யாரையும் நம்பி பிறக்கல
🔤 Naan Yaaraiyum Nampi Pirakkala
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் யாரையும் நம்பி பிறக்கல இந்த பூமியில் எனக்கெல்லாமே இயேசு தான் - 2 1. 10 மாதம் சுமந்த தாய்கூட என்னை மறந்தாளே தோளின் மீது சுமந்த தந்தை கூட என்னை மறந்தாரே தாயினும் மேலாய் தகப்பனிலும் மேலாய் நேசிக்கும் இயேசுவோ என்னைவிட்டு விலகவில்லையே என்னை என்றும் மறப்பதில்லையே 2. நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்பாதே என்றீர் நீ நம்பும் நிலையிலே அவன் நிலை இல்லையே என்றீர் மாறிடும் மனிதனவன் மாயையிலும் லேசானவன் நேசிக்கும் இயேசுவோ என்னை விட்டு விலகவில்லையே என்னை என்றும் மறப்பதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Yaaraiyum Nampi Pirakkala Indha Poomiyil Enakkellaamae Yesu Thaan - 2 1. 10 Maadham Sumandha Thaaykooda Ennai Maranthaalae Tholin Meethu Sumandha Thanthai Kooda Ennai Maranthaarae Thaayinum Maelaay Thakappanilum Maelaay Naesikkum Yesuvo Ennaivittu Vilakavillaiyae Ennai Enrum Marappathillaiyae 2. Naasiyilae Suvaasamulla Manidhanai Nampaathae Enreer Nee Nampum Nilaiyilae Avan Nilai Illaiyae Enreer Maaritum Manidhanavan Maayaiyilum Laesaanavan Naesikkum Yesuvo Ennai Vittu Vilakavillaiyae Ennai Enrum Marappathillaiyae