பாடல் #37532
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
🔤 Iraajaathi Iraajaavaam Kartthaathi Karttharaam
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு-2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர்-2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார உயர்த்தி வைத்தீரைய்யா நானே உன் தேவனாய் இருப்பேனென்று வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்-2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-3 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Iraajaavaam Kartthaathi Karttharaam En Naesar Ennotuntu Satthiya Vaartthaigal Ennullae Nirpathaal Visuvaasam Ennil Untu-2 Ummai Aaraathippom Aarpparippom Karttharin Naamatthai Uyartthituvom-2-iraajaathi Kaalkal Idariyae Pallatthil Vizhunthaenae Thookki Etuttheeraiyyaa Ulakamae Verukkaiyil Pakkatthil Ninrennai Thaangki Konteerayyaa Thallappatta Kallaay Irundha Ennai Moolaikku Thalaikkalaay Maarri Vitteer-2 Ummai Aaraathippom Aarpparippom Karttharin Naamatthai Uyartthituvom-2-iraajaathi Singganggal Soozhnthennai Vizhungga Ninaikkaiyil Kirupaiyaal Kaattheeraiyyaa Sathrukkal Munpaaga Panthiyil Utkaara Uyartthi Vaittheeraiyyaa Naanae Un Devanaay Iruppaenenru Vaakkuraitthu Ennai Natatthi Vantheer-2 Ummai Aaraathippom Aarpparippom Karttharin Naamatthai Uyartthituvom-3 Ummai Aaraathippom Aarpparippom Vaazhnaalellaam Ummai Uyartthituvom