பாடல் #3753
யேசுவின் ஆச்சர்ய அன்பை
🔤 Yaesuvin Aaccharya Anpai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசுவின் ஆச்சர்ய அன்பை பாடித் துதித்திடுவோம் அவர் வீட்டில் வாசஸ்தலம் ஒன்று ஆயத்தம் செய்வார். கூடி சேர்ந்திடுவோம் நாம் என்ன பாக்கியமான நாள் அது யேசுவைக் காணுவோம் நாம் மகிழ் கொண்டாடிடுவோம். 2. நாம் ப்ரயாணம் செய்யும்போது மேகம் நிழல் தந்திடும் ப்ரயாணம் ஓயும் நாட்களில் பெரும் மூச்சு இல்லையே. 3. விசுவாசத்தோடே நாமும் ஊழியம் செய்திடுவோம் அவர் மகிமையின் காட்சி கஷ்டத்தை நீக்கிடுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesuvin Aaccharya Anpai Paatith Thuthitthituvom Avar Veettil Vaasasthalam Onru Aayattham Seyvaar. Kooti Saernthituvom Naam Enna Paakkiyamaana Naal Athu Yaesuvaik Kaanuvom Naam Makizh Kontaatituvom. 2. Naam Prayaanam Seyyumpothu Maegam Nizhal Thanthitum Prayaanam Oyum Naatkalil Perum Moochsu Illaiyae. 3. Visuvaasatthotae Naamum Oozhiyam Seythituvom Avar Makimaiyin Kaatsi Kashtatthai Neekkitumae.