பாடல் #37527
உம்மோடு தினம் தினம்
🔤 Ummotu Thinam Thinam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச - 2 ஆச ஆச ஆச உங்க மேல ஆச என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச எனக்கான வாசஸ்தலம் உருவாக்கி மகிழ்கிறீரே - 2 ஊரெங்கும் கிடைக்காத சமாதானம் தருபவரே இதுவரை கண்டிராத மகிழ்ச்சியாய் நிறைப்பவரே ஆச ஆச ஆச உங்க மேல ஆச என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே தப்பிதங்கள் மன்னித்து என் உறவை புதுப்பிக்கின்றீர் மீறுதல்கள் மன்னித்து நோய்களை விலக்குகிறீர் ஆச ஆச ஆச உங்க மேல ஆச ஆச என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Thinam Thinam Natanthida Aasa Ummotu Uravilae Valarnthida Aasa - 2 Aasa Aasa Aasa Ungga Maela Aasa Ennai Naesichsu Ennai Thaeti Vandha Ungga Maela Aasa Aasa Enakkaana Vaasasthalam Uruvaakki Makizhkireerae - 2 Oorengkum Kitaikkaadha Samaathaanam Tharubavarae Ithuvarai Kantiraadha Makizhchsiyaay Niraippavarae Aasa Aasa Aasa Ungga Maela Aasa Ennai Naesichsu Ennai Thaeti Vandha Ungga Maela Aasa Aasa Enakkaaga Thinanthorum Parinthuraikkum Naayakarae Thappidhanggal Mannitthu En Uravai Puthuppikkinreer Meerudhalkal Mannitthu Noykalai Vilakkukireer Aasa Aasa Aasa Ungga Maela Aasa Aasa Ennai Naesichsu Ennai Thaeti Vandha Ungga Maela Aasa Aasa