பாடல் #37526
என்னை புரிந்துகொண்டவரும்
🔤 Ennai Purinthukondavarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை புரிந்துகொண்டவரும் இயேசு என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு என்னை முன்குறித்தவர் இயேசு கடல் நடுவில் சிக்கினாலும் நடுக்காட்டில் விடப்பட்டாலும் நடு சாலையில் நின்றாலும் என்னை தேடி வந்தவர் இயேசு என்னை முன்குறித்தவர் இயேசு செங்கடலை பிளந்து நடந்தீர் யோர்தானை நடந்து பிளந்தீர் எரிகோவை அக்கினியில் எரித்தீர் கானான் கொண்டு சேர்த்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Purinthukondavarum Yesu Ennai Peyar Solli Azhaitthavar Yesu Ennai Therinthu Kondavarum Yesu Ennai Munkuritthavar Yesu Katal Natuvil Sikkinaalum Natukkaattil Vidappattaalum Natu Saalaiyil Ninraalum Ennai Thaeti Vandhavar Yesu Ennai Munkuritthavar Yesu Senggatalai Pilanthu Natantheer Yorthaanai Natanthu Pilantheer Erikovai Akkiniyil Erittheer Kaanaan Kontu Saerttheer