பாடல் #37524
இதயத்தை உம்மிடம் தந்து
🔤 Idhayatthai Ummidam Thanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதயத்தை உம்மிடம் தந்து இருகரம் நான் என்றும் உயர்த்தி உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2 ஆராதிப்பதே என் வாஞ்சையையா உயர்த்துவதே என் மேன்மையையா -2 ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் -2 அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்து உந்தனின் உள்ளங்கையில் வரைந்தீரையா -2 எனக்குள்ளதெல்லாம் உனக்கே என்று மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா -2 முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்த தாயின் கருவில் என்னை தெரிந்தீரையா -2 விலையேறப்பெற்ற உந்தன் இரத்தத்தால் கழுவி என்னை உம்சேவை செய்ய என்னை அழைத்தீரையா. -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhayatthai Ummidam Thanthu Irugaram Naan Enrum Uyartthi Ummai Naan Aaraathippaen En Yesuvae -2 Aaraathippathae En Vaanjsaiyaiyaa Uyartthuvathae En Maenmaiyaiyaa -2 Aaraathippaen Uyartthituvaen Jeeviya Kaalamellaam -2 Appaa Pithaavae Enru Ummai Azhaikkum Urimai Thanthu Undhanin Ullangkaiyil Varaintheeraiyaa -2 Enakkullathellaam Unakkae Enru Maaraadha Vaakku Thanthu Undhanin Tholil Ennai Sumantheeraiyaa -2 Muzhu Idhayatthotu Ummai Thuthikka Muzhu Ullatthotu Ummai Uyarttha Thaayin Karuvil Ennai Therintheeraiyaa -2 Vilaiyaerappertra Undhan Ratthatthaal Kazhuvi Ennai Umsaevai Seyya Ennai Azhaittheeraiyaa. -2