பாடல் #37522
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன்
🔤 Nenjsukkulla Ummai Vachsaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2 உம்மோடு உறவாடுவேன் உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யா என் உயிரோடு கலந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலே என் பெலனாக வந்தவரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரே என் இருளெல்லாம் நீக்கினீரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsukkulla Ummai Vachsaen Yesappaa En Uyirae Neenggathaanae Yesappaa-2 Ummotu Uravaatuvaen Um Anpil Makizhnthiruppaen-2-engga Nenjsukkulla 1.vaartthaiyaay Vantheerayyaa En Uyirotu Kalantheerayyaa-2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae Appaa Aaraadhanai Umakkae-engga Nenjsukkulla 2.en Pelaveena Naeratthilae En Pelanaaga Vandhavarae-2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae Appaa Aaraadhanai Umakkae-engga Nenjsukkulla 3.oliyaaga Vandhavarae En Irulellaam Neekkineerae-2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae Appaa Aaraadhanai Umakkae-engga Nenjsukkulla