பாடல் #37521
எல்லாமே நீர் தானே எல்லாமே
🔤 Ellaamae Neer Thaanae Ellaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீர் தானே எல்லாமே நீர்தானே எல்லாமே நீர்தானே எனக்கு எல்லாமே நீர்தானே மனிதர்கள் எல்லாம் மாறினாலும் மாறாத தேவன் நீரல்லவோ மாறாவின் கசப்பை மதுரமாய் மாற்றி மகிழ செய்தவரே அழைத்த தேவன் உண்மை உள்ளவர் நடத்தி செல்பவர் நீரல்லவோ கடைசி வரைக்கும் என்னைக் கை விடாமல் துணையாய் நிற் பவரே உலகம் எல்லாம் மாயை தானே உம் அன்பு எனக்குப் போதும் ஐயா உன்னத நன்மைகள் எனக்குத் தந்து உயர்த்தி வைப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neer Thaanae Ellaamae Neerthaanae Ellaamae Neerthaanae Enakku Ellaamae Neerthaanae Manidharkal Ellaam Maarinaalum Maaraadha Devan Neerallavo Maaraavin Kasappai Mathuramaay Maarri Makizha Seythavarae Azhaittha Devan Unmai Ullavar Natatthi Selpavar Neerallavo Kataisi Varaikkum Ennaik Kai Vitaamal Thunaiyaay Nir Pavarae Ulakam Ellaam Maayai Thaanae Um Anpu Enakkup Pothum Aiyaa Unnatha Nanmaigal Enakkuth Thanthu Uyartthi Vaippavarae