பாடல் #37520
எல்லா நெருக்கமும்
🔤 Ellaa Nerukkamum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Min
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2 கலங்காதே என்றும் திகையாதே இந்நாள் அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயி நம்மை எந்நாளும் காண்கின்றவர்-2 கைவிடப்படுவதில்லை நீ ஒடுங்கி போவதில்லை ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை நீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்று ஏங்கி நீ தவித்திடாதே-2 சொந்த பிள்ளையே தந்தவரால் சொந்த பிள்ளையையே தந்தவரால் மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம் 2.முந்தின காரியமோ பூர்வத்தின் எல்லைகளோ-2 (நீ) ஒன்றும் நினைத்திடாதே-2 (இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம் 3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும் சோர்ந்து நீ போய் விடாதே-2 உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2 (உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Nerukkamum Maaritum Naeram Nam Sugavaazhvu Thulirtthitum Kaalam-2 Kalangkaathae Enrum Thikaiyaathae Innaal Azhaitthavar Mun Selkiraar-2 Avar Naamam Elroyi Nammai Ennaalum Kaankindravar-2 Kaividappatuvathillai Nee Otungki Povathillai O.o.o..kaividappatuvathillai Nee Avamaanam Ataivathillai 1.onrumae Illai Enru Aengki Nee Thavitthitaathae-2 Sondha Pillaiyae Thandhavaraal Sondha Pillaiyaiyae Thandhavaraal Martra Ellaamum Arulituvaar-2-avar Naamam 2.munthina Kaariyamo Poorvatthin Ellaigalo-2 (nee) Onrum Ninaitthitaathae-2 (yesu) Puthu Vazhi Thiranthituvaar-2-avar Naamam 3.eppakkamum Nerukkappattum Sornthu Nee Poy Vitaathae-2 Undhan Ottatthai Thuvakkinavar-2 (unnai) Ennaalum Natatthituvaar-2-avar Naamam