பாடல் #37517
வானத்தில் ஒர் நட்சத்திரம்
🔤 Vaanatthil Or Natsatthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தில் ஒர் நட்சத்திரம் வந்து உதித்ததை நாங்கள் கண்டோம் மன்னவன் மைந்தனாய் - 2 மண்ணில் உதித்ததை நாங்கள் கண்டோம் புகழ்மிகு வேந்தன் கன்னியின் மகனாய் மண்ணில் உதித்ததை நாங்கள் கண்டோம் - 2 விண்ணவர் துதி பாடிட மன்னவர் இயேசுவை நாங்கள் கண்டோம் - 2 தீர்க்கள் சொன்ன உரைப்படியே நல் தீனதயாளனை நாங்கள் கண்டோம் - 2 பாவியாம் எம்மைமீட்க வந்த பரமனை நாங்கள் நேரில் கண்டோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthil Or Natsatthiram Vanthu Uthitthathai Naanggal Kantom Mannavan Maindhanaay - 2 Mannil Uthitthathai Naanggal Kantom Pugazhmiku Vaendhan Kanniyin Makanaay Mannil Uthitthathai Naanggal Kantom - 2 Vinnavar Thuthi Paatida Mannavar Yesuvai Naanggal Kantom - 2 Theerkkal Sonna Uraippatiyae Nal Theenathayaalanai Naanggal Kantom - 2 Paaviyaam Emmaimeetka Vandha Paramanai Naanggal Naeril Kantom - 2