பாடல் #37516
உம்மை ஆராதிக்க
🔤 Ummai Aaraathikka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்க கூடிஉள்ளோம் ஊற்றுமய்யா நிரப்புமய்யா உன்னத பரலோக அபிஷேகத்தால் உன்னதரே உம்மை ஆராதிப்போம் உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம் வல்லவரே உம்மை ஆராதிப்போம் வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் நங்கூரமே உம்மை ஆராதிப்போம் புகலிடமே உம்மை ஆராதிப்போம் புகழ்ச்சியே உம்மை ஆராதிப்போம் அற்புதரே உம்மை ஆராதிப்போம் அடைக்கலமே உம்மை ஆராதிப்போம் பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம் பரிகாரியே உம்மை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikka Kootiullom Oorrumayyaa Nirappumayyaa Unnatha Paraloga Apishaegatthaal Unnatharae Ummai Aaraathippom Uyarndhavarae Ummai Aaraathippom Vallavarae Ummai Aaraathippom Vazhikaattiyae Ummai Aaraathippom Nampikkaiyae Ummai Aaraathippom Nangkooramae Ummai Aaraathippom Pugalidamae Ummai Aaraathippom Pugazhchsiyae Ummai Aaraathippom Arpudharae Ummai Aaraathippom Ataikkalamae Ummai Aaraathippom Parisuttharae Ummai Aaraathippom Parikaariyae Ummai Aaraathippom