பாடல் #37515
வானமே வையமே பூமியின் நிறைவே
🔤 Vaanamae Vaiyamae Poomiyin Niraivae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமே வையமே பூமியின் நிறைவே நீ செவிகொடு என் இயேசுவுக்கே மேய்ப்பரும் ஆனவரே மீட்பரும் ஆனவரே கூப்பிடும் வேளையில் ஒத்தாசையாய் அவரே போராட்ட மத்தியில் தேருதலே வல்லமை ஆனவரே நல் ஆயனுமானவரே கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றிய கனிதர செய்திடும் காருண்யரே உன்னதமானவரே தன்னையே ஈந்தவரே உத்தமத்தில் என்றும் சுத்தனாய் நிலைக்க உன்னத பெலன் ஈந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamae Vaiyamae Poomiyin Niraivae Nee Sevikotu En Yesuvukkae Maeypparum Aanavarae Meetparum Aanavarae Kooppitum Vaelaiyil Otthaasaiyaay Avarae Poraatta Matthiyil Thaerudhalae Vallamai Aanavarae Nal Aayanumaanavarae Kallaana Ullatthai Kanivaaga Maarriya Kanidhara Seythitum Kaarunyarae Unnathamaanavarae Thannaiyae Eendhavarae Utthamatthil Enrum Sutthanaay Nilaikka Unnatha Pelan Eendhavarae