பாடல் #37510
எனக்காய் யுத்தம் செய்பவர்
🔤 Enakkaay Yuttham Seypavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு - 2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் - 2 ஒரு வழியாய் வரும் எதிரியை கண்டு அஞ்சிட மாட்டேனே - 2 ஏழு வழியாக துரத்திடும் தேவன் என் முன்னே செல்கின்றார் - 2 (வல்லமை) எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும் என் தேவன் பெரியவரே - 2 அக்கினி குதிரைகள் இரதங்களோடு சூழ்ந்து கொண்டிடுவார் - 2 (வல்லமை) என் சத்துரு முன்பாக விருந்தொன்றை ஆயத்தம் செய்கின்றார் - 2 என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றார் - 2 (வல்லமை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaay Yuttham Seypavar Endhan Yesu Enakkaay Saavai Vendravar Endhan Yesu - 2 Vallamai Untu Yesuvin Naamatthil Vitudhalai Untu Yesuvin Naamatthil Verri Untu Yesuvin Naamatthil - 2 Oru Vazhiyaay Varum Ethiriyai Kantu Anjsida Maattaenae - 2 Aezhu Vazhiyaaga Thuratthitum Devan En Munnae Selkinraar - 2 (vallamai) Ethirtthu Vanthitum Saenaiyai Paarkkilum En Devan Periyavarae - 2 Akkini Kuthiraigal Rathanggalotu Soozhnthu Kontituvaar - 2 (vallamai) En Satthuru Munpaaga Virunthonrai Aayattham Seykinraar - 2 En Thalaiyai Ennaiyinaal Apishaegam Seykinraar - 2 (vallamai)