பாடல் #37509
உம் சமூகமே எனது
🔤 Um Samoogamae Enathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமூகமே எனது ஆனந்தம் உம் சமூகமே எனது பேரின்பம் உங்க அன்பு அது விலகாதது உங்க அன்பு அது மாறாதது உங்க அன்பு அது விலகாதது உங்க அன்பு என்றும் மாறாதது உங்க அன்பிலே நான் வாழ்கிறேன் உங்க அன்பிலே நான் நிற்கிறேன் உலகத்தின் மனிதர்கள் என்னை வெறுத்தாலும் உம் அன்பு மட்டும் என்னை தாங்கி தினம் வந்ததே உங்க அன்பு போதும் என் வாழ்வில் தினம் ஆற்றி தேற்றி என்னை நடத்த என் ஜீவ நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடருமென்று வாக்களித்தீர் நீர் சொன்ன வாக்குதத்தம் என்றும் அது தொடருமே என்னை என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samoogamae Enathu Aanandham Um Samoogamae Enathu Paerinbam Ungga Anpu Athu Vilakaadhathu Ungga Anpu Athu Maaraadhathu Ungga Anpu Athu Vilakaadhathu Ungga Anpu Enrum Maaraadhathu Ungga Anpilae Naan Vaazhkiraen Ungga Anpilae Naan Nirkiraen Ulakatthin Manidharkal Ennai Verutthaalum Um Anpu Mattum Ennai Thaangki Thinam Vandhathae Ungga Anpu Pothum En Vaazhvil Thinam Aarri Thaerri Ennai Natattha En Jeeva Naalellaam Nanmaiyum Kirupaiyum Ennai Thodarumenru Vaakkalittheer Neer Sonna Vaakkudhattham Enrum Athu Thodarumae Ennai Enrum