பாடல் #37505
பரம குருவே மா பாவிகளின்
🔤 Parama Kuruvae Maa Paavigalin
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம குருவே மா பாவிகளின் உறவே பரம குருவே மா பாவிகளின் உறவே பெத்தலைப் பதியில் வந்த போதா உலகத்தை மீட்கவந்த குருநாதா எம்மை மித்த கதி சித்தத் திரு பாதா திரு ரத்தம் சிந்தி பரம நீதா தீரமுள்ள நல்ல உபகாரி வல்ல சூரர் நரர் போற்றும் அதிகாரி பாவ இருளர நீக்கிடும் ஆசாரி மனு உருவெடுத்திட என்னைக் கோரி இயேசுவென்பதன் திரு நாமம் அதை பேசினால் வருமே சுபஷேமம் பரதேசியை நமக்கும் சுவிசேடம் இது தாசினில் அதுவே தாபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Kuruvae Maa Paavigalin Uravae Parama Kuruvae Maa Paavigalin Uravae Petthalaip Pathiyil Vandha Pothaa Ulakatthai Meetkavandha Kurunaathaa Emmai Mittha Kathi Sitthath Thiru Paathaa Thiru Rattham Sinthi Parama Neethaa Theeramulla Nalla Ubakaari Valla Soorar Narar Porrum Athikaari Paava Irulara Neekkitum Aasaari Manu Uruvetutthida Ennaik Kori Yesuvenbathan Thiru Naamam Athai Paesinaal Varumae Subashaemam Parathaesiyai Namakkum Suvisaedam Ithu Thaasinil Athuvae Thaabam