பாடல் #37503
தேவ கரம் அது நல்லக்கரம்
🔤 Thaeva Karam Athu Nallakkaram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Maj
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ கரம் அது நல்லக்கரம்
நன்மையாக என்மேல் இருக்குதே
தேவகரம் என்னை தாங்கும்கரம்
காலமெல்லாம் என்னை நடத்துதே
தேவனே உம்கரம் இருப்பதால்
ஒருபோதும் நான் கெட்டுப்போவதில்லை(2)
உமது கையிலே அலங்கார கீரீடமாய்
இராஜ முடியுமாயிருக்கிறேன்
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
ஒருபோதும் விட்டு விலகுவதில்லை
உம் வாக்கு என்றும் மாறுவதில்லை
தேவனே உம் கரம் இருப்பதால்
எந்த தீங்கும் என்னை அணுகுவதில்லை(2)
நான் மேன்மையடைகிறேன் பலப்படுத்தப்படுகிறேன்
சத்துவம் வல்லமை என்றும் அடைகிறேன்(2)
தேவனே உம் கரம் இருப்பதால்
என்னை ஒருவனும் பறித்துக்கொள்வதில்லை(2)
எனவே பயம் இல்லையே திகிலில்லையே
உம் கரத்தின் நிழலில் காக்கப்படுகிறேன்(2)
தேவனே உம் கரம் இருப்பதால்
நான் குறைவுபட்டு போவதில்லையே(2)
எல்லா இடங்களிலும் அனுகூலமாகுதே
கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்கிறேன்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Karam Athu Nallakkaram
Nanmaiyaaga Enmael Irukkuthae
Thaevakaram Ennai Thaangkumkaram
Kaalamellaam Ennai Natatthuthae
Devanae Umkaram Iruppathaal
Orupothum Naan Kettuppovathillai(2)
Umathu Kaiyilae Alangkaara Keereedamaay
Iraaja Mutiyumaayirukkiraen
Neer Ennai Enrum Kaivituvathillai
Orupothum Vittu Vilakuvathillai
Um Vaakku Enrum Maaruvathillai
Devanae Um Karam Iruppathaal
Endha Theengkum Ennai Anukuvathillai(2)
Naan Maenmaiyataikiraen Palappatutthappatukiraen
Satthuvam Vallamai Enrum Ataikiraen(2)
Devanae Um Karam Iruppathaal
Ennai Oruvanum Paritthukkolvathillai(2)
Enavae Payam Illaiyae Thikilillaiyae
Um Karatthin Nizhalil Kaakkappatukiraen(2)
Devanae Um Karam Iruppathaal
Naan Kuraivubattu Povathillaiyae(2)
Ellaa Idanggalilum Anukoolamaakuthae
Kaetpathellaam Perrukkolkiraen(2)