பாடல் #37497
சிலுவை சுமந்த கர்த்தா நீர்
🔤 Siluvai Sumandha Kartthaa Neer
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: F Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்த கர்த்தா நீர் சேவை புரிய கிருபை ஈந்தீர் அடியேனை மீட்க உம் இரத்தத்தை கொடுத்தே என்னில் ஜீவன் தந்தீர் அன்பே பூரண அன்பே எத்தனை எனக்காக அன்பே - (2) எவ்வீதமாய் இதற்க்கீடு செய்வேன் என்னையே முற்றிலும் தந்திடுவேன் மாவல்ல ராஜ்ஜியம் விட்டிறங்கி மானிடர் மேன்மையையும் வெறுத்து மரணமாம் ஆக்கினியை பெற்றிரே மகத்தான வாழ்வை நான் பெற்றிட கஸ்தியால் கனிந்த கருணையோ கல்மனம் கரைத்திடும் கனிரசமே கள்வனாய் கானகம் போய்விடாமலே உம் காணியில் என்னை சேர்த்திட்டிரே உம்மிடம் அல்லாது எங்கே செல்வேன் உத்தமமாய் என்னை காத்திடுவீர் உன்னத தேவனே இயேசு ராஜா உம் ஊழியம் செய்வோனாய் மாற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumandha Kartthaa Neer Saevai Puriya Kirupai Eentheer Atiyaenai Meetka Um Ratthatthai Kotutthae Ennil Jeevan Thantheer Anpae Poorana Anpae Etthanai Enakkaaga Anpae - (2) Evveedhamaay Idharkkeetu Seyvaen Ennaiyae Murrilum Thanthituvaen Maavalla Raajjiyam Vittirangki Maanidar Maenmaiyaiyum Verutthu Maranamaam Aakkiniyai Perrirae Makatthaana Vaazhvai Naan Perrida Kasthiyaal Kanindha Karunaiyo Kalmanam Karaitthitum Kanirasamae Kalvanaay Kaanakam Poyvitaamalae Um Kaaniyil Ennai Saertthittirae Ummidam Allaathu Engkae Selvaen Utthamamaay Ennai Kaatthituveer Unnatha Devanae Yesu Raajaa Um Oozhiyam Seyvonaay Maarritumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F Bb F F F Am F F F Bb F F F C F F Dm C Am F F F Am F F F C F F Dm C Am F F F Am F F F C F F Dm C Am F F F Am F F F C F F Dm C Am F F F Am F F F C F