பாடல் #37494
கலங்காதே உன்னை விட்டு
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
Scale: A Min
🎸 Chords Available
கலங்காதே உன்னை விட்டு விலகமாட்டேன் எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது திகையாதே நான் உன் முன் செல்கிறேன் 1. உன் பெலவீனத்தில் என் பெலன் உன்னோடு உன் சுகவீனத்தில் என் கிருபை உன்னோடு பூரணமாக விளங்கிடும் எந்நாளும் உன்னை நான் பெயர் சொல்லி அழைத்ததே அறிந்தேன் நீ என்னால் மறக்கப்படுவது இல்லை 2. உலகத்தின் துன்பங்கள் உன்னை சூளவந்தாலும் உலகத்தின் பாவங்கள் உன்மேல் யுத்தம் கொண்டாலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை உனக்கெதிராய் வரும் ஆயுதம் வாய்க்காதே இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து நீயும் போராடு
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Am Am (F) Am E E E Am Am G E Am Am Am E E Am Am E E Am D D G Am F D Am Am Am Am Am E E Am Am E E Am D D G Am F D Am Am Am