பாடல் #37489
நான் வெட்கப்பட்டு போவதில்லை
🔤 Naan Vetkappattu Povathillai
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: E Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வெட்கப்பட்டு போவதில்லை என் இயேசு என்னுடனே அவர் வார்த்தை என்னுடனே அவர் பாதம் வீழ்ந்து பணிந்தென்றும் அவர் சேவையை நான் செய்வேனே என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன் வார்த்தையிலெல்லாம் சிருஷ்டித்த கர்த்தர் தம் விழி மூடி என்றும் காப்பாரே என்னை முன்குறித்த தம் சித்தப்படி என்றும் உண்மையாய் வழி நடத்துவாரே பின்னான உலகை நோக்கமலே எனக்கு முன்னான அவரை நாடிடுவேன் என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை நன்மை தொடருமே என்னை முற்றுமாக ஒப்படைத்தேன் என் இயேசு ஆளுகைக்கே அவர் சித்தம் நிறைவேறவே தம் குறித்த காலம் வரும்வரையில் நீடிய பொறுமையை தரித்து கொண்டு என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vetkappattu Povathillai En Yesu Ennudanae Avar Vaartthai Ennudanae Avar Paadham Veezhnthu Paninthenrum Avar Saevaiyai Naan Seyvaenae Enrum Avaril Makizhnthiruppaen Enrum Avaril Nilaitthiruppaen Vaartthaiyilellaam Sirushtittha Kartthar Tham Vizhi Mooti Enrum Kaappaarae Ennai Munkurittha Tham Sitthappati Enrum Unmaiyaay Vazhi Natatthuvaarae Pinnaana Ulakai Nokkamalae Enakku Munnaana Avarai Naatituvaen En Jeevanulla Naatkalellaam Kirupai Nanmai Thodarumae Ennai Murrumaaga Oppataitthaen En Yesu Aalukaikkae Avar Sittham Niraivaeravae Tham Kurittha Kaalam Varumvaraiyil Neetiya Porumaiyai Tharitthu Kontu Enrum Avaril Makizhnthiruppaen Enrum Avaril Nilaitthiruppaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m E
C#m B E
C#m B E
E B F#m B
E B F#m B
E A B E
E Am E E
E G#m
E A B
B B
E E E
E G#m
E A B
B B
E E E
E G#m
E A B
B B
E E E
E A B E
E Am E E