பாடல் #37488
நிறைத்திடுமே உந்தன் வல்லமையால்
🔤 Niraitthitumae Undhan Vallamaiyaal
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: D Min
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைத்திடுமே உந்தன் வல்லமையால் நிறைத்திடுமே உந்தன் பிரசன்னத்தால் நிறைத்திடுமே உந்தன் அபிஷேகத்தால் உம் நிறைவான ஆவியினால் அலங்கங்களும் அதிரட்டுமே அக்கினி பாஷையினால் என் ஆவியிலே அனல்மூண்டிட உம் ஆவியை ஊற்றிடுமே சத்துருவை முறியடிப்பேன் சத்திய வார்த்தையினால் சோர்ந்திடாமல் யுத்தம் செய்வேன் நீர் சொன்னதை நிறைவேற்றுவேன் கண்ணீரெல்லாம் மறையட்டுமே கட்டுகள் உடையட்டுமே அற்புதங்கள் நடக்கட்டுமே நீர் யாரென்று அறியட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraitthitumae Undhan Vallamaiyaal Niraitthitumae Undhan Pirasannatthaal Niraitthitumae Undhan Apishaegatthaal Um Niraivaana Aaviyinaal Alangganggalum Athirattumae Akkini Paashaiyinaal En Aaviyilae Analmoontida Um Aaviyai Oorritumae Satthuruvai Muriyatippaen Satthiya Vaartthaiyinaal Sornthitaamal Yuttham Seyvaen Neer Sonnathai Niraivaerruvaen Kanneerellaam Maraiyattumae Kattugal Utaiyattumae Arpudhanggal Natakkattumae Neer Yaarenru Ariyattumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm
Dm Gm
C C
A# C Dm
Dm Dm
Am Dm
F Gm F
Gm Dm C Dm
Dm Dm
Am Dm
F Gm F
Gm Dm C Dm
Dm Dm
Am Dm
F Gm F
Gm Dm C Dm