பாடல் #37487
என் அருகில் வந்து
🔤 En Arukil Vanthu
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: D Min
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அருகில் வந்து என் நோய்கள் தீர்த்து என் சாபம் சுமந்தவரே யாரும் விசாரிப்பில்லா தனிமையில் நான் வாடினேன் வேதனையால் வலியால் புலம்பலாய் நான் மாறினேன் நித்திய வழியை எனக்கு தந்து ஜீவன் எண்ணில் திரும்ப செய்தீர் 1. நெடுவாழ்க்கையோ பயனற்றதோ கடும்பாதையில் காரிருளோ ஆயிரம் நாளை விட உம் ஒரு நாள் மேலானது உம் சிலுவை நிழலில் தஞ்சம் அடைந்தேன் திரும்பி நான் போகமாட்டேன்- இயேசய்யா 2. மேலானவன் யாரன்றோ உம் வார்த்தைப்படி தன்னை காத்தவனே உம் கூடார மறைவினிலே என்றும் நான் தங்கிடுவேன் பெலன் தாருமே என் இயேசுவே உம் பனி செய்திடவே- இயேசுவே 3. வாழ்நாளெல்லாம் உம் நாமம் வாழ்த்தி நான் பாடிடுவேன் எனக்காக யாவையும் செய்து முடித்தவரே குறைவெல்லாம் மறைந்திடுமே நீர் என்னை நடத்தும்போது – இயேசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Arukil Vanthu En Noykal Theertthu En Saabam Sumandhavarae Yaarum Visaarippillaa Thanimaiyil Naan Vaatinaen Vaedhanaiyaal Valiyaal Pulambalaay Naan Maarinaen Nitthiya Vazhiyai Enakku Thanthu Jeevan Ennil Thirumba Seytheer 1. Netuvaazhkkaiyo Payanartratho Katumpaathaiyil Kaarirulo Aayiram Naalai Vida Um Oru Naal Maelaanathu Um Siluvai Nizhalil Thanjjam Atainthaen Thirumpi Naan Pogamaattaen- Yesayyaa 2. Maelaanavan Yaaranro Um Vaartthaippati Thannai Kaatthavanae Um Kootaara Maraivinilae Enrum Naan Thangkituvaen Pelan Thaarumae En Yesuvae Um Pani Seythidavae- Yesuvae 3. Vaazhnaalellaam Um Naamam Vaazhtthi Naan Paatituvaen Enakkaaga Yaavaiyum Seythu Mutitthavarae Kuraivellaam Marainthitumae Neer Ennai Natatthumpothu – Yesayyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C C Dm
F A Dm
Dm Dm C Gm Dm
Dm C Gm Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm Dm