பாடல் #37486
உங்க கிருபையின் பூரணத்தால்
🔤 Ungga Kirupaiyin Pooranatthaal
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: F Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உங்க கிருபையின் பூரணத்தால் என் உள்ளம் பொங்கிடுதே உங்க கனிவான கருசனையால் மனம் முழுமையாய் நிறைந்திடுதே உயர் உன்னத கர்த்தனே உத்தம நற்போதனே உம் உன்னத அழைப்பினால் என்னை உமக்கென தெரிந்தெடுத்தோனே உம்மோடு என்றும் தங்கவே உம் குரல் என்றும் கேட்கவே உம் கரம் பிடித்தென்றும் நடக்கவே உம் செயல் உற்று நோக்கவே ஈயும் ஈயும் உந்தன் வெளிச்சமே என் மனதின் கண்கள் பார்வையடையவே 2. தாலாட்டு பாடும் தாயாக கூட தோள்மீது சுமக்கும் தந்தையாக கூட மறைந்தே என்னோடு வாழும் மகத்தான நேசரே மனதார பாடிடுவேனே மறவாத உம்மையே வாழ்ந்தாலும் அது உம்மோடு மரித்தாலும் அது உம்மோடு உம்மை இப்போ இப்போ பார்க்க வேண்டுமே உம்மோடு இப்போ இப்போ பேச வேண்டுமே 3. நாளெல்லாம் தேடி எங்கோ நான் போனேன் நன்மைகள் ஏது என்று தெரியாமல் போனேன் கண்முன்னே நின்றீரே கனிவோடு பார்த்தீரே காணாத இறையருளே என் கண்முன்னே நின்றிரே என் நிரந்தரமான காதலே உம் காதலும் பொய்யாய் போகாதே என் வாசம் சுவாசம் எல்லாம் நீங்கதான் என் வாழ்வில் மொத்தம் அர்த்தம் நீங்கதான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ungga Kirupaiyin Pooranatthaal En Ullam Pongkituthae Ungga Kanivaana Karusanaiyaal Manam Muzhumaiyaay Nirainthituthae Uyar Unnatha Kartthanae Utthama Narpodhanae Um Unnatha Azhaippinaal Ennai Umakkena Therinthetutthonae Ummotu Enrum Thanggavae Um Kural Enrum Kaetkavae Um Karam Pititthenrum Natakkavae Um Seyal Urru Nokkavae Eeyum Eeyum Undhan Velicchamae En Manathin Kankal Paarvaiyataiyavae 2. Thaalaattu Paatum Thaayaaga Kooda Tholmeethu Sumakkum Thanthaiyaaga Kooda Marainthae Ennotu Vaazhum Makatthaana Naesarae Manathaara Paatituvaenae Maravaadha Ummaiyae Vaazhnthaalum Athu Ummotu Maritthaalum Athu Ummotu Ummai Ippo Ippo Paarkka Vaentumae Ummotu Ippo Ippo Paesa Vaentumae 3. Naalellaam Thaeti Engko Naan Ponaen Nanmaigal Aethu Enru Theriyaamal Ponaen Kanmunnae Ninreerae Kanivotu Paarttheerae Kaanaadha Iraiyarulae En Kanmunnae Ninrirae En Nirandharamaana Kaadhalae Um Kaadhalum Poyyaay Pokaathae En Vaasam Suvaasam Ellaam Neenggathaan En Vaazhvil Mottham Arttham Neenggathaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm A# C F Dm C F Dm F Am F Dm F Am F G C A# G C F G C A# G C F C F F C F C F F F F Am F C F Am F C Am Dm G C Am Dm G C Dm Am Dm F C F C F C F C F F Am F C F Am F C Am Dm G C Am Dm G C Dm Am Dm F C F C F C F C F