பாடல் #37479
கையளவு மேகம் கனமழை
🔤 Kaiyalavu Maegam Kanamazhai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கையளவு மேகம் கனமழை பொழியும் அதிசயம் அதிசயம் காற்றில்லாமல் மழை இல்லாமல் பள்ளங்கள் நிரம்புது அற்புதம் நீ விசுவாசிக்கும் தேவன் யார் என்று தெரியாதா பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி பருவதங்களை தராசில் நிறுத்தி தண்ணீரை கையால் அளப்பவர் என்று தெரியாதா-2 வானத்தை வாமாய் வளைப்பவர் தீவை அணுவாய் தூற்றுபவர்-2 சீயோனே ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லாதே இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமாய் இருக்குமாய் சேர்த்துக்கொண்டு நித்திய கிருபை உன்மேல் பொழிவார் மறவாதே -2 அன்பின் கயிற்றால் இழுப்பவர் ஆண்டவரே உன் நாயகர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaiyalavu Maegam Kanamazhai Pozhiyum Athisayam Athisayam Kaarrillaamal Mazhai Illaamal Pallanggal Niramputhu Arpudham Nee Visuvaasikkum Devan Yaar Enru Theriyaathaa Poomiyin Mannai Marakkaalaal Adakki Paruvathanggalai Tharaasil Nirutthi Thanneerai Kaiyaal Alappavar Enru Theriyaathaa-2 Vaanatthai Vaamaay Valaippavar Theevai Anuvaay Thoorrubavar-2 Seeyonae Aandavar Ennai Maranthaar Enru Sollaathae Imaippozhuthu Kaivittaalum Urukkamaay Irukkumaay Saertthukkontu Nitthiya Kirupai Unmael Pozhivaar Maravaathae -2 Anpin Kayirraal Izhuppavar Aandavarae Un Naayakar -2