பாடல் #37478
வாக்குமாறா தெய்வமே
🔤 Vaakkumaaraa Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்குமாறா தெய்வமே உம் வார்த்தை ஒன்றே போதுமே இந்த ஆண்டின் நன்மைகள் எண்ணில் தந்து சேருமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர் அல்லேலூயா -2 நிறைவேறா வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறும் -2 உம் வார்த்தையில் குறையேயில்லையே என்றென்றுமே -1 அற்புதம் அதிசயங்கள் என் வாழ்வில் நிறைவேற நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் -2 வானத்தின் பலகணிகள் திறக்கவே செய்திடுவீர் -2 உம் மேன்மையாய் என் களஞ்சியம் செழிப்பாகுமே -1 எத்தனை ஆயுதங்கள் என்னை நோக்கி வந்தாலும் எப்போதும் விலகாமல் நீர் காத்திரே -2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர்-2 அதை நினைத்து நான் உம்மை துதித்திட வரம் தந்தீரே -1
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkumaaraa Theyvamae Um Vaartthai Onrae Pothumae Indha Aantin Nanmaigal Ennil Thanthu Saerumae -2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -2 Um Neethiyin Paathaigalil Anuthinam Vazhinatatthi Ennai Kaakkinreer Mun Selkinreer Allaelooyaa -2 Niraivaeraa Vaakkugal En Vaazhvil Niraivaerum -2 Um Vaartthaiyil Kuraiyaeyillaiyae Enrenrumae -1 Arpudham Athisayanggal En Vaazhvil Niraivaera Neer Endhan Maeypparaay Irukkinreer -2 Vaanatthin Palakanigal Thirakkavae Seythituveer -2 Um Maenmaiyaay En Kalanjsiyam Sezhippaakumae -1 Etthanai Aayudhanggal Ennai Nokki Vanthaalum Eppothum Vilakaamal Neer Kaatthirae -2 Ennillaa Nanmaigal En Vaazhvil Seythitteer-2 Athai Ninaitthu Naan Ummai Thuthitthida Varam Thantheerae -1