பாடல் #37472
எனக்கு ஒத்தாசை அனுப்பும்
🔤 Enakku Otthaasai Anuppum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர் அதை ஒருவனும் பூட்ட மாட்டான் என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர் என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Otthaasai Anuppum Parvathamae Yesuvae Ummai Nokkippaarkkinraen Vetkappattu Povathillai-2 Vetkappattu Povathillai Uyarapparanthituvaen Thallaati Natappathillai Uyara Ezhumpituvaen-2-enakku Otthaasai 1.itho Thirandha Vaasalai Enakku Munpaaga Vaitthirukkireer Athai Oruvanum Pootta Maattaan Enru Solliyirukkireer-2-vetkappattu 2.en Sandhathi Mael Um Aaviyai Oorruvaen Enreer En Santhaanatthin Mael Aaseervaadhatthai Oorruvaen Enreer-2-vetkappattu