பாடல் #37471
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல்
🔤 Immattum Natatthineer Kuraivillaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் இனியும் நடத்துவீர் நன்மையினால் வாக்கு மாறும் மனிதனல்ல வார்த்தை மாறா என் தேவன் 1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம் எண்ணி முடியவே முடியாது நினைத்து பார்க்க முடியாது சொல்ல நாவுகள் போதாது 2. வாக்கு தத்தம் தந்தவரே வார்த்தையினால் என்ன்ன நடத்தினீரே சொன்னதையெல்லாம் செய்தவரே சொல்லாததை நிறைவேற்றினீரே 3. யாராலும் செய்ய முடியாத காரியம் உம்மாலே தானே செய்யக் கூடுமே எனக்காய் யாவையும் செய்தவரே செய்து என்றும் முடிப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Natatthineer Kuraivillaamal Iniyum Natatthuveer Nanmaiyinaal Vaakku Maarum Manidhanalla Vaartthai Maaraa En Devan 1. Seytha Nanmaigal Aeraalaamaayiram Enni Mutiyavae Mutiyaathu Ninaitthu Paarkka Mutiyaathu Solla Naavugal Pothaathu 2. Vaakku Thattham Thandhavarae Vaartthaiyinaal Ennna Natatthineerae Sonnathaiyellaam Seythavarae Sollaadhathai Niraivaerrineerae 3. Yaaraalum Seyya Mutiyaadha Kaariyam Ummaalae Thaanae Seyyak Kootumae Enakkaay Yaavaiyum Seythavarae Seythu Enrum Mutippavarae