பாடல் #37470
ஒருபோதும் விலகிடார்
🔤 Orupothum Vilakitaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2 வழி காட்டும் தெய்வம் உண்டு விழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார் புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும் துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2 ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2 கரம் பிடித்து நடத்துவார் கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு பெலன் அற்ற வேளைகளில்-2 என் கிருபை போதும் என்றீர் தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன் சொன்னதை நிறைவேற்றுவார்-2 நம்மோடிருந்து நடத்துவார் முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orupothum Vilakitaar Orunaalum Kaivitaar-2 Vazhi Kaattum Theyvam Untu Vizhiyartra En Vaazhvilae-2 Irul Yaavum Neekkituvaar Puthu Vaazhvu Thanthituvaar-2 1.kashta Nashtanggal Soozhndha Pothum Thunbam Thollaigal Naerndhapothum-2 Orupothum Vilakitaar Orunaalum Kaivitaar-2 2.kaakkum Theyvam Untenakku Kalangkina Naeranggalil(vaelaigalil)-2 Karam Pititthu Natatthuvaar Kanmanipol Kaatthituvaar-2 3.pelan Alikkum Devan Untu Pelan Artra Vaelaigalil-2 En Kirupai Pothum Enreer Thayavaay Ennai Natatthituveer(thaangkituveer)-2 4.vaakkutthattham Seytha Devan Sonnathai Niraivaerruvaar-2 Nammotirunthu Natatthuvaar Mutivu Pariyandham Thangkituvaar-2-orupothum