பாடல் #37466
வாக்கு மாறா தெய்வமே
🔤 Vaakku Maaraa Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமே உம் வார்த்தை ஒன்றே போதுமே இந்த ஆண்டின் நன்மைகள் என்னை வந்து சேருமே அல்லேலூயா (3) - 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர் அல்லேலூயா - 2 நிறைவேறா வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறு ம் - 2 உம் வார்த்தையில் பொய் இல்லையே என்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே... அற்புதம் அதிசயங்கள் என் வாழ்க்கையில் நிறைவேற நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் - 2 வானத்தின் பலகணிகள் திறக்கவே செய்திடுவீர் - 2 உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே வாக்கு மாறா தெய்வமே... எத்தனை ஆயுதங்கள் என்னை நோக்கி வந்தாலும் எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே - 2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் - 2 அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே வாக்கு மாறா தெய்வமே...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa (3) Vaakku Maaraa Theyvamae Um Vaartthai Onrae Pothumae Indha Aantin Nanmaigal Ennai Vanthu Saerumae Allaelooyaa (3) - 2 Um Neethiyin Paathaigalil Anuthinam Vazhinatatthi Ennai Kaakkinreer Mun Selkinreer Allaelooyaa - 2 Niraivaeraa Vaakkugal En Vaazhvil Niraivaeru M - 2 Um Vaartthaiyil Poy Illaiyae Enrenrumae Vaakku Maaraa Theyvamae... Arpudham Athisayanggal En Vaazhkkaiyil Niraivaera Neer Endhan Maeypparaay Irukkinreer - 2 Vaanatthin Palakanigal Thirakkavae Seythituveer - 2 Um Maenmaiyaal En Kalanjsiyam Sezhippaakumae Vaakku Maaraa Theyvamae... Etthanai Aayudhanggal Ennai Nokki Vanthaalum Eppothum Vilakaamal Neer Kaattheerae - 2 Ennillaa Nanmaigal En Vaazhvil Seythitteer - 2 Athai Ninaitthu Naan Ummai Thuthitthida Manam Thantheerae Vaakku Maaraa Theyvamae...