பாடல் #37464
தங்கமும் தூபவர்க்கமும்
🔤 Thanggamum Thoobavarkkamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளைப்போளம் காணிக்கைகளும் இயேசப்பா விரும்பவில்லையே உன் ஐஸ்வர்யமும் பேர் புகழும் நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானதல்ல முக்கியமல்லவே பலிகளை பார்க்கிலும் கீழ்ப்படிதலே மேன்மை அர்ப்பணித்திடு உந்தன் இதயத்தை-தங்கமும் 1.எளிய ஊராய் இருந்த பெத்லகேமிலிருந்து எழும்பின யூத சிங்கமே எளியவளாய் இருந்த மரியின் கருவிலிருந்து உதித்த ஜீவ வார்த்தையே மானிடனானார் மகிமை நிறைந்தவர் பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்-2-தங்கமும் 2.சொந்த பிள்ளையென்றும் பாராமல் இயேசுவை நமக்காய் ஒப்புக்கொடுத்தார் அவரோடு கூட அனைத்தும் நமக்களிப்பார் கடைசி நாள் வரைக்கும் பாவமானார் பரிசுத்தர் இயேசு பாவிக்கு மேன்மையை தருபவர்-2-தங்கமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanggamum Thoobavarkkamum Vellaippolam Kaanikkaigalum Yesappaa Virumbavillaiyae Un Aisvaryamum Paer Pugazhum Niramum Undhan Thortranggalum Mudhanmaiyaanathalla Mukkiyamallavae Paligalai Paarkkilum Keezhppatidhalae Maenmai Arppanitthitu Undhan Idhayatthai-thanggamum 1.eliya Ooraay Irundha Pethlakaemilirunthu Ezhumpina Yoodha Singgamae Eliyavalaay Irundha Mariyin Karuvilirunthu Uthittha Jeeva Vaartthaiyae Maanidanaanaar Makimai Niraindhavar Poomikku Iratsippu Thandhavar-2-thanggamum 2.sondha Pillaiyenrum Paaraamal Yesuvai Namakkaay Oppukkotutthaar Avarotu Kooda Anaitthum Namakkalippaar Kataisi Naal Varaikkum Paavamaanaar Parisutthar Yesu Paavikku Maenmaiyai Tharubavar-2-thanggamum