பாடல் #37463
ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
🔤 Onrum Illaadha Vaelaiyil Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம் உதவி செய்த எபிநேசரே என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும் யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரே ஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும் வெற்றி கொடியை ஏற்றிய நிசியே கொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும் என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம் என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம் என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே நான் ஆறுதலற்று தவித்த வேளையில் என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே நான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில் என் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின் ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம் உதவி செய்வார் எபிநேசரே உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும் யெகோவாயீரே இயேசு-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrum Illaadha Vaelaiyil Ellaam Udhavi Seytha Epinaesarae En Thaevaigal Ellaam Poortthi Seyyathitum Yekovaayeerae Neerae Nanmaigalin Naayakan Neerae Jothigalin Thakappan Neerae-2-onrum 1.vellam Pola Ethiri Vandha Pothum Verri Kotiyai Aerriya Nisiyae Kollai Noykal Azhikka Vandha Pothum Ennai Sugamaay Kaattha Raahppaa Neerae Naan Katanthu Vandha Paathaigal Ellaam Ennai Natatthi Vandha Roovaa Neerae-2-nanmaigalin 2.naan Kanneer Sinthum Naeranggalellaam En Kanneer Thutaittha Elroyi Neerae Naan Aarudhalarru Thavittha Vaelaiyil Ennai Aarri Thaerriya Shaalom Neerae Naan Kaividappattu Thanitthu Nirkaiyil En Karatthai Pitittha Shammaa Neerae-2-nanmaigalin Onrum Illaadha Vaelaiyil Ellaam Udhavi Seyvaar Epinaesarae Unggal Thaevaigal Ellaam Poortthi Seyyathitum Yekovaayeerae Yesu-3