பாடல் #37462
ஆராரோ பாலா நீ தூங்கு
🔤 Aaraaro Paalaa Nee Thoongku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராரோ பாலா நீ தூங்கு தேவாதி தேவா நீ தூங்கு-2 கண்ணான கண்ணே கருணை வடிவே தூய பாலனே கண் மூடி தூங்கு-2-ஆராரோ 1.வானவர் கூட்டமே வாழ்த்திட வந்ததோ ஆயர்கள் கூட்டமே மாந்தர்க்கு சொன்னதோ-2 வாழ்வை அளித்திட ஜீவன் கொடுத்திட வானக மன்னவா புவியினில் வந்தாயோ-2 வானக மன்னவா புவியினில் வந்தாயோ-ஆராரோ 2.கடுங்குளிர் காற்று உன்னை வாட்டுதோ புல்லனை மஞ்சம் துயிலினை கெடுத்ததோ-2 வாழ்வை அளித்திட ஜீவன் கொடுத்திட வானக மன்னவா புவியினில் வந்தாயோ-2 வானக மன்னவா புவியினில் வந்தாயோ-ஆராரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaro Paalaa Nee Thoongku Thaevaathi Thaevaa Nee Thoongku-2 Kannaana Kannae Karunai Vativae Thooya Paalanae Kan Mooti Thoongku-2-aaraaro 1.vaanavar Koottamae Vaazhtthida Vandhatho Aayarkal Koottamae Maandharkku Sonnatho-2 Vaazhvai Alitthida Jeevan Kotutthida Vaanaka Mannavaa Puviyinil Vanthaayo-2 Vaanaka Mannavaa Puviyinil Vanthaayo-aaraaro 2.katungkulir Kaarru Unnai Vaattutho Pullanai Manjjam Thuyilinai Ketutthatho-2 Vaazhvai Alitthida Jeevan Kotutthida Vaanaka Mannavaa Puviyinil Vanthaayo-2 Vaanaka Mannavaa Puviyinil Vanthaayo-aaraaro