பாடல் #37461
திருக்குமரா நின் திருவாய்
🔤 Thirukkumaraa Nin Thiruvaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருக்குமரா நின் திருவாய் மலர்ந்தொரு இரகசியம் சொல்லடா-2 தூதர்கள் வாழ்த்திட மேய்ப்பர்கள் பணிந்திட-2 அன்னையின் மடியினில் அன்புருவாய் பிறந்த-திருக்குமரா 1.மேசியா வருவார் மீட்பினை தருவார் வாளோடு வருவார் வதம் செய்து காப்பார் என்று தான் யூதரும் எதிர்பார்க்கையிலே-2 மாட்டுக்கொட்டிலில் ஏன் பிறந்தாய்-என திருக்குமரா ஆ..அ..அ..அ..ஆ...அ..அ..அ..ஆ..அ.. 2.அரசராய் வருவார் அரண்மனை பிறப்பாய் தாவீதின் வாரிசாய் தரணியை ஆள்வார் என்று தான் மாந்தரும் எதிர்ப்பார்க்கையிலே-2 ஏழையின் கோலமாய் ஏன் பிறந்தாய்-என திருக்குமரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirukkumaraa Nin Thiruvaay Malarnthoru Irakasiyam Sollataa-2 Thoodharkal Vaazhtthida Maeypparkal Paninthida-2 Annaiyin Matiyinil Anpuruvaay Pirandha-thirukkumaraa 1.maesiyaa Varuvaar Meetpinai Tharuvaar Vaalotu Varuvaar Vatham Seythu Kaappaar Enru Thaan Yoodharum Ethirpaarkkaiyilae-2 Maattukkottilil Aen Piranthaay-ena Thirukkumaraa Aa..a..a..a..aa...a..a..a..aa..a.. 2.arasaraay Varuvaar Aranmanai Pirappaay Thaaveethin Vaarisaay Tharaniyai Aalvaar Enru Thaan Maandharum Ethirppaarkkaiyilae-2 Aezhaiyin Kolamaay Aen Piranthaay-ena Thirukkumaraa