பாடல் #37459
கண்மணியே என் இயேசு பாலா
🔤 Kanmaniyae En Yesu Paalaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணியே என் இயேசு பாலா கண் துயிலாயோ தாலாட்ட பாடும் இன்னிசை கேட்டு கண்ணே துயிலாயோ தாலோ தாலேலோ ஆரீராராரோ கண்ணே தாலேலோ-2 தூங்கு ஆரீரோ-2 பஞ்சனை இல்லை கண்ணே செல்ல கண்ணே சின்ன மானே பொன் பொருள் இல்லை கண்ணே செல்ல கண்ணே சின்ன மானே பூவிழி மூடி தூங்கிடு கண்ணே உம் அன்பிற்கீடாய் என் உள்ளம் தந்தேன் நிம்மதி தூக்கம் இனிமேல் ஏது இராஜா நீ தூங்கு மன்னுயிர் பாவம் நீக்கவே வந்த இராஜா நீ தூங்கு தாலோ தாலேலோ கண்ணே தாலேலோ-2 தூங்கு ஆரீரோ-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmaniyae En Yesu Paalaa Kan Thuyilaayo Thaalaatta Paatum Innisai Kaettu Kannae Thuyilaayo Thaalo Thaalaelo Aareeraaraaro Kannae Thaalaelo-2 Thoongku Aareero-2 Panjjanai Illai Kannae Sella Kannae Sinna Maanae Pon Porul Illai Kannae Sella Kannae Sinna Maanae Poovizhi Mooti Thoongkitu Kannae Um Anpirkeetaay En Ullam Thanthaen Nimmathi Thookkam Inimael Aethu Iraajaa Nee Thoongku Mannuyir Paavam Neekkavae Vandha Iraajaa Nee Thoongku Thaalo Thaalaelo Kannae Thaalaelo-2 Thoongku Aareero-2