பாடல் #37458
எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு
🔤 Ettutthikkum Saethi Onnu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தானே தந்தானானே தானனன்னே தந்தானானே தந்தானே தனானன்னானே தன தானானே தானேனன்னானே-2 எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு பாட்டுல நான் சொல்ல வந்தேன் காது கொடுத்து நல்லா கேளுங்க இயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2 மன்னாதி மன்னவராய் இராஜாதி இராஜன் அவர்-2 மாட்டுத்தொழுவில் பிறந்தார் எங்க மணவாளன் பிறந்தார் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடு இயேசு பிறந்த நாளை இன்று பாடு-2 தந்தானே தந்தானானே தந்தானானே தானேனன்னே தந்தானே தந்தானானானே தன தானானே தானேனன்னானே தந்தானே தன்னானானே தானனன்னே தந்தானானே தந்தானே தனானன்னானே தன தானானே தானேனன்னானே 1.ஏழைகளின் இதயமாக இன்ப இயேசு பிறந்தார் ஏழ்மையை ஒழித்திடவே தேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி 2.வந்தாரை வாழ வைக்கும் வல்ல இயேசு பிறந்தார் உலகை இரட்சிக்க உத்தமர் இயேசு பிறந்தார்-2-மன்னாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaanae Thanthaanaanae Thaananannae Thanthaanaanae Thanthaanae Thanaanannaanae Thana Thaanaanae Thaanaenannaanae-2 Ettutthikkum Saethi Onnu Paattula Naan Solla Vanthaen Kaathu Kotutthu Nallaa Kaelungga Yesu Iraajan Inru Piranthaarungga-2 Mannaathi Mannavaraay Iraajaathi Iraajan Avar-2 Maattutthozhuvil Piranthaar Engga Manavaalan Piranthaar Aattam Paattam Kontaattam Thaan Potu Yesu Pirandha Naalai Inru Paatu-2 Thanthaanae Thanthaanaanae Thanthaanaanae Thaanaenannae Thanthaanae Thanthaanaanaanae Thana Thaanaanae Thaanaenannaanae Thanthaanae Thannaanaanae Thaananannae Thanthaanaanae Thanthaanae Thanaanannaanae Thana Thaanaanae Thaanaenannaanae 1.aezhaigalin Idhayamaaga Inba Yesu Piranthaar Aezhmaiyai Ozhitthidavae Thaeva Maindhan Piranthaar-2-mannaathi 2.vanthaarai Vaazha Vaikkum Valla Yesu Piranthaar Ulakai Iratsikka Utthamar Yesu Piranthaar-2-mannaathi