பாடல் #37457
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
🔤 Pethlakaemilae Maattutthozhuvatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2 பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே நம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில் கிறிஸ்து என்னும் இரட்சகர் நமக்காய் பிறந்தாரே பயம் வேண்டாம் கலக்கம் வேண்டாம் எல்லாம் பார்த்துக்கொள்வார்-2 உன்னத தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் நன்மை உண்டாகட்டும்-2 Merry Christmas Merry Christmas இயேசு பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார்-2 2.சுவிசேஷத்தை பிரசங்கித்திட இயேசு வந்தாரே குணமாக்கிடவும் விடுதலை தரவும் பரலோகம் விட்டு வந்தார்-2 இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கின்றார் நித்திய நித்திய காலமாய் அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே Merry Christmas Merry Christmas இயேசு பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaemilae Maattutthozhuvatthilae Piranthaarae Nam Yesu-2 Piranthaarae Piranthaarae Piranthaarae Nammai Meettidavae-2 1.thaaveethin Ooril Kiristhu Ennum Iratsakar Namakkaay Piranthaarae Payam Vaentaam Kalakkam Vaentaam Ellaam Paartthukkolvaar-2 Unnatha Devanukku Makimai Untaagattum Poomiyilae Samaathaanamum Nanmai Untaagattum-2 Merry Christmas Merry Christmas Yesu Piranthaar Nammai Meettida Piranthaar-2 2.suvisaeshatthai Pirasangkitthida Yesu Vanthaarae Kunamaakkidavum Vitudhalai Tharavum Paralogam Vittu Vanthaar-2 Immaanuvael Devan Nammotirukkinraar Nitthiya Nitthiya Kaalamaay Avarae Arasaaluvaar-2-pethlakaemilae Merry Christmas Merry Christmas Yesu Piranthaar Nammai Meettida Piranthaar-2