பாடல் #37455
மார்கழி குளிரில் பிறந்த
🔤 Maarkazhi Kuliril Pirandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மார்கழி குளிரில் பிறந்த மன்னவரே மாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 1. முட்களின் நடுவில் மலராய் காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய் நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2 2.ஏழ்மையை போக்கும் கருவியாய் எனக்காய் வந்தாரே தாழ்மையாய் வானோர் மண்ணோர் போற்றும் தெய்வம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarkazhi Kuliril Pirandha Mannavarae Maandharkal Porrum Theyvam Neerae Irul Neekkum Jeeva Oliyaay Vandhavarae En Vaazhvil Oliyai Aerrum Theebam Neerae Ivarae En Meetpar Piranthaarae Im Mannil Paatida Manuvaay Uthitthaarae 1. Mutkalin Natuvil Malaraay Kaattu Pushpatthin Natuvil Leeliyaay Naesar Enakkaay Inru Uthitthaar-2 2.aezhmaiyai Pokkum Karuviyaay Enakkaay Vanthaarae Thaazhmaiyaay Vaanor Mannor Porrum Theyvam