பாடல் #37453
என் உயிரோடு கலந்தவரே
🔤 En Uyirotu Kalandhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரோடு கலந்தவரே என் உடலோடு உறவாட வந்தவரே-2 என் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா-2 வேறொன்றும் இல்லை ஐயா-4 மனம் கசந்து நான் அழுதிடுவேன் என் மன்னவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்-2 அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்-2 என் மனதினில் ஆறுதல் அடைந்திடுவேன்-2 உம்மோடு நான் உறவாடனும் உம் முகத்தைப் பார்த்திடனும்-2 என் கண்கள் உறங்கவில்லை-2 உம்மை காணாத என் கண்கள் தூங்கவில்லை-2 உம் பாதத்தில் நான் அமர்ந்திருப்பேன் என் கண்ணீரால் அதைக் கழுவிடுவேன் -2 உம் பாதம் போதும்மைய்யா-2 என் வாழ்வினில் வேறொன்றும் வேண்டாமைய்யா-2 என் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா-2 வேறொன்றும் இல்லை ஐயா-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirotu Kalandhavarae En Udalotu Uravaada Vandhavarae-2 En Kanneeraith Thavira Vaeronrum Illai Aiyaa-2 Vaeronrum Illai Aiyaa-4 Manam Kasanthu Naan Azhuthituvaen En Mannavar Paadhatthil Amarnthiruppaen-2 Avar Maarpinil Saaynthituvaen-2 En Manathinil Aarudhal Atainthituvaen-2 Ummotu Naan Uravaadanum Um Mugatthaip Paartthidanum-2 En Kankal Uranggavillai-2 Ummai Kaanaadha En Kankal Thoonggavillai-2 Um Paadhatthil Naan Amarnthiruppaen En Kanneeraal Athaik Kazhuvituvaen -2 Um Paadham Pothummaiyyaa-2 En Vaazhvinil Vaeronrum Vaentaamaiyyaa-2 En Kanneeraith Thavira Vaeronrum Illai Aiyaa-2 Vaeronrum Illai Aiyaa-4