பாடல் #3745
சத்திய வேதம் சத்திய வேதம்
🔤 Satthiya Vaedham Satthiya Vaedham
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வேதம் சத்திய வேதம் நித்திய தேவனின் அன்பு கடிதம் எத்தனையும் இது எளிதாக மாற்றம் உத்தமனுக்கு உயர் வழிகாட்டும் சத்திய வேதம் சத்திய வேதம் பாதைக்கு தீபமாக வெளிச்சம் காட்டும் (2) வேதனை நீக்கி ஆறுதல் அளிக்கும் (2) சத்திய வேதம் சத்திய வேதம் சம்மட்டியாக இது கன்மலை நொறுக்கும் (2) உள்ளத்தை உருவ குத்திவிடும் (2) - இந்த சத்திய வேதம் சத்திய வேதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaedham Satthiya Vaedham Nitthiya Devanin Anpu Katidham Etthanaiyum Ithu Elithaaga Maartram Utthamanukku Uyar Vazhikaattum Satthiya Vaedham Satthiya Vaedham Paathaikku Theebamaaga Veliccham Kaattum (2) Vaedhanai Neekki Aarudhal Alikkum (2) Satthiya Vaedham Satthiya Vaedham Sammattiyaaga Ithu Kanmalai Norukkum (2) Ullatthai Uruva Kutthivitum (2) - Indha Satthiya Vaedham Satthiya Vaedham